சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு சுயேட்சை குழுவாக யாழில் இன்று காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது.
ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் இந்த வேட்பு மனுவை யாழ் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் முதன்மை வேட்பாளர் தவரசாவால் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் ஏனைய சில கட்சிகளையும் உள்ளடக்கி சனநாயக தமிழரசு கூட்டமைப்பு எனும் புதிய கட்சியை உருவாக்கி சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்
Post a Comment