சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழில் வேட்புமனுத் தாக்கல்! - Yarl Voice சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழில் வேட்புமனுத் தாக்கல்! - Yarl Voice

சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழில் வேட்புமனுத் தாக்கல்!



ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று பிற்பகல் 11 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் பட்டியல்

தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன்

0/Post a Comment/Comments

Previous Post Next Post