அனர்த்த பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்யுங்கள்! அரச அதிகாரிகளுக்கு ஐனாதிபதி அறிவுறுத்தல் - Yarl Voice அனர்த்த பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்யுங்கள்! அரச அதிகாரிகளுக்கு ஐனாதிபதி அறிவுறுத்தல் - Yarl Voice

அனர்த்த பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்யுங்கள்! அரச அதிகாரிகளுக்கு ஐனாதிபதி அறிவுறுத்தல்



தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாது அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருக்கும் பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குக

உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் மனநிலை மற்றும் வசதிகளை கவனத்தில் கொண்டு உரிய செயற்பாடுகளை மேற்கொள்க

கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்களை பாதுகாப்பாக கரைசேர்க்க நடவடிக்கை எடுக்கவும்

-அனர்த்த முகாமைத்துவத்துடன் தொடர்புள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

0/Post a Comment/Comments

Previous Post Next Post