2024 பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பட்டிகள் நெடுந்தீவிற்கு கடல் மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் காணப்படும் நெடுந்தீவு பகுதியில் காணப்படும் மூன்று வாக்குச்சாவடி நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து எடுத்துவரப்பட்டு புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை ஊடாக போலீசார் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்புடன் கடற் படையினரின் படகுமூலம் கடல் மார்க்கமாக நெடுந்தீவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
Post a Comment