தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை வேட்ப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் யாழ் மாநகர சபையில் போட்டியிடும் உதயசிறி மீதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் நகரில் வைத்து இன்று புதன்கிழமை காலை இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment