சற்றுமுன்னர் முள்ளியவளை புளியங்குளம் வீதியில் 6ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 51 வயதாான சாரதி படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment