![]() |
| தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைப்பு |
தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திங்கட் கிழமை
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெறுகின்றது.
வடக்கு மாகாண பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலமையில் நடைபெறும் இம் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், த.சித்தாத்தன், வடமாகாண சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் மாவை சேனாதிராஜா விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்க புளட் அமைப்பின் தலைவருமான த.சித்தாத்தன் பெற்றுக் கொண்டார்.

Post a Comment