அங்கஜன் இராமநாதனின் தந்தையும் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் பிரதேச சபை தேர்தல் கால பணிமனை திறந்து வைப்பு - Yarl Voice அங்கஜன் இராமநாதனின் தந்தையும் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் பிரதேச சபை தேர்தல் கால பணிமனை திறந்து வைப்பு - Yarl Voice

அங்கஜன் இராமநாதனின் தந்தையும் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் பிரதேச சபை தேர்தல் கால பணிமனை திறந்து வைப்பு

அங்கஜன் இராமநாதனின் தந்தையும் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் அவர்களினால் பிரதேச சபை தேர்தல் கால பணிமனை திறந்து வைப்பு
அங்கஜன் இராமநாதனின் தந்தையும் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன்  பிரதேச சபை தேர்தல் கால பணிமனை திறந்து வைப்பு
நாடாளமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தந்தையும் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் கரவெட்டி 4ம் வட்டாரத்தில் பிரதேச சபை தேர்தல் கால பணிமனை திறந்து வைக்கப்பட்டது .மேலும் மக்களுடன் எமது பிரதேசத்தை எமது மனித வலுக்கள் மூலமும் எமது சூழலுக்கு ஏற்பவுமே செயற்திட்டங்களை முன்னேடுப்பதோடு உங்கள் கிராம சேவையாளர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் நீண்டகாலமாக நிர்வாகமயப்படுத்த சூழலிலேயே நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது.

சமூக சேவையாளர்கள் அனுபவதின் ஊடாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை சமூகமயப்படுத்த மக்கள் ஆகிய நீங்கள் தான் செயல் வடிவம் கொடுக்க முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். இதன் போது கருத்து வெளியிட்ட கிராம மட்ட தலைவர்கள் எமது மக்களின் முழுமையான எண்ணமாக கரவெட்டி பிரதேச சபையில் சமூக சேவையாளர்கள் பலர் கை சின்னதில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் . அவர்களை எமது பிரதிநிதி ஆக்குவதன் மூலம் எமது எண்ணங்களுக்கு அவர்கள் செயல் வடிவம் வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.


நாடாளமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இம் முறை பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் கிராமங்களில் மக்கள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி நாமே புதிய பாதைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எமது நீண்ட தொலை தூர இலக்கை அடைய வேண்டி உள்ளது .காலம் கடத்தவேண்டிய அவசியமில்லை . இனியும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிட தயார் இல்லை . நமக்கானதை நாமே உருவாக்கிக் கொள்ளுவோம் .கை சின்னம் உங்களின் எண்ணங்களின் வண்ணம் கனவுகளை நனவாக்கும் .தமிழர்களின் ஏக்கம் கிராமங்களின் எழுச்சி ஊடாக விரைவில் பூக்கும்

அங்கஜன் இராமநாதனின் தந்தையும் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் அவர்களினால் பிரதேச சபை தேர்தல் கால பணிமனை திறந்து வைப்பு




0/Post a Comment/Comments

Previous Post Next Post