கவர்ச்சிக்கு நோ சொன்ன நித்யா மேனனா இப்படி ஒரு விஷயத்தை செய்தது?: வியப்பில் கோலிவுட் - Yarl Voice கவர்ச்சிக்கு நோ சொன்ன நித்யா மேனனா இப்படி ஒரு விஷயத்தை செய்தது?: வியப்பில் கோலிவுட் - Yarl Voice

கவர்ச்சிக்கு நோ சொன்ன நித்யா மேனனா இப்படி ஒரு விஷயத்தை செய்தது?: வியப்பில் கோலிவுட்

கவர்ச்சிக்கு நோ சொன்ன நித்யா மேனனா இப்படி ஒரு விஷயத்தை செய்தது?: வியப்பில் கோலிவுட்
கவர்ச்சிக்கு நோ சொன்ன நித்யா மேனனா இப்படி ஒரு விஷயத்தை செய்தது?: வியப்பில் கோலிவுட்
என்னாது..!! நித்யா மேனன் ஓரின சேர்க்கையாளரா ? 

தெலுங்கு படத்தில் நித்யா மேனன் துணிந்து நடித்துள்ள கதாபாத்திரம் பற்றி தான் பேச்சாகக் கிடக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் நித்யா மேனன். அவர் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தில் அவரின் கதாபாத்திரம் பற்றிய விபரம் தெரிய வந்துள்ளது.

நித்யா மேனன் 

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கறாராக சொல்லி இயக்குனர்களை அதிர வைத்தவர் நித்யா மேனன். அப்படிப்பட்டவர் தற்போது துணிந்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

லெஸ்பியன் 

தெலுங்கு படத்தில் நித்யா ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளாராம். மேலும் சக நடிகையுடன் லிப் டூ லிப் காட்சியில் வேறு நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரச்சனை 

ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய நித்யா மேனன் படத்திற்கு சென்சார் போர்டு நிச்சயம் ஒப்புதல் அளிக்காது. படத்திற்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கதாபாத்திரம் 

நான் இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று நித்யா மேனன் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post