நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பதிவில் வடமாகாணத்தினை பொறுத்தவரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவாக 78ம% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதே போன்று யாழ்.மாவட்டத்தில் குறைந்தளவாக 62மூ வீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிளிநொச்சியில் 74.24%, மன்னாரில் 77%, வவுனியாவில் 72% வாக்குப் பதிவுகள் பதிவாகியுள்ளன.

Post a Comment