2018 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதன் படி சாவகச்சேரி நகர சபையில் அதிகளவான வட்டாரங்களில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்று நகர சபையின் ஆட்ச்சியை கைப்பற்றியுள்ளது.
இதுவரை இவ் நகர சபையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பெற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment