தற்போதைய தேர்தல் நிலவரங்கள் - Yarl Voice தற்போதைய தேர்தல் நிலவரங்கள் - Yarl Voice

தற்போதைய தேர்தல் நிலவரங்கள்

உள்ளுராடசி மன்ற தேர்தலின் இறுக்கட்டத்தில் பதிவான வாக்குகளின் விகிதாசாரத்தினை அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவித் தேர்தல் அலுவலகங்கள் வெளியிட்டுள்ளன.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 47மூ, கிளிநொச்சி 58மூ, முல்லைத்தீவில் 50மூ, வவுனியாவில் 50மூ, மன்னாரில் 50மூ ஆக வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நடைபெற்ற வாக்குப் பதிவுகளுடன் ஒப்பிடுகையில் காலி மாவட்டத்தில் மிகக் குறைவாக 19 வீத வாக்குப் பதிவுகளே நடைபெற்றுள்ளதை அறிய முடிகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post