வாக்களிப்பு நிறைவு: வாக்கென்னும் பணிகள் ஆம்பம் - Yarl Voice வாக்களிப்பு நிறைவு: வாக்கென்னும் பணிகள் ஆம்பம் - Yarl Voice

வாக்களிப்பு நிறைவு: வாக்கென்னும் பணிகள் ஆம்பம்

2018 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

வாக்களிப்பு முடிவடைந்த நிலையில் அந்தந்த வாட்டாரத்திற்குரி வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, அங்கு வைத்து வாக்கென்னும் பணிகளை ஆரம்பிக்க உத்தியோகஸ்தர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வட்டாரங்களின் வாக்கென்னும் நிலையங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் முடிவுறுத்தப்பட்ட பின்னர், அவ் வட்டாரத்தில் வெற்றி பெற்றவருடைய கட்சி, பெயர் விபரங்களை அதற்குப் பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவிப்பார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post