42 வருட அரசியல் வாழ்விற்கு விடைகொடுக்கிறார் ரணில் - Yarl Voice 42 வருட அரசியல் வாழ்விற்கு விடைகொடுக்கிறார் ரணில் - Yarl Voice

42 வருட அரசியல் வாழ்விற்கு விடைகொடுக்கிறார் ரணில்


முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மனித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது நெருக்கமானவர்களிடம் இன்று கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 1977ம் ஆண்டு முதன் முதலாக அரசியலில் பிரவேசித்திருந்தார்.

அந்த  வகையில் தனது 42 வருட அரசியலுக்கு எதிர்வரும் டிசம்பரில் விடைகொடுக்க தயாராகிவிட்டார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

0/Post a Comment/Comments

Previous Post Next Post