மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியாக வடகிழக்கில் நடாத்த ஏற்பாடு - Yarl Voice மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியாக வடகிழக்கில் நடாத்த ஏற்பாடு - Yarl Voice

மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியாக வடகிழக்கில் நடாத்த ஏற்பாடு
மாவீரர் நாள் நினைவேந்தல் வடகிழக்கில் பல இடங்களிலும் உணர்வெழுச்சியாக நாளை நடைபெறவுள்ளது.

இங்குள்ள மாவீரர் துயிலும் இலங்களில் அந்ததந்தப் பிரதேச மக்கள் பொது அமைப்புக்கள் இணைந்து  மாவீரர் நாள் ஏற்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

அதே நேரத்தில் இந்த ஏற்பாட்டு பணிகளுக்குகளுக்கு பல இடங்களில் பொலிஸார் மற்றும் இரர்னுவத்தினர் பல்வேறு தடைகளையும் ஏற்படுத்தியிருந்தனர்.

ஆயினும் அத்தகைய பல்வேறு தடைகளைத் தாண்டியும் இதற்கான ஏற்பாடுகள் பல இடங்களிலும் முடிவுறுத்தப்பட்டு நினைவேந்தல் நிககழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

0/Post a Comment/Comments

Previous Post Next Post