நானும் ரெடி அவரும் ரெடி விரைவில் நடக்கும் - விஐய் படம் குறித்து சங்கர்
நடிகர் விஜய் தற்போது தளபதி64 படத்தில் நடித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு பிறகு அவர் அடுத்த படம் யாருடன் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில் இன்று நடந்த ஒரு விருது விழாவில் பேசிய பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிம் விஜய்யை இயக்குவது பற்றி கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த அவர் 'நானும் ரெடி அவரும் ரெடி.. எப்போ வேண்டுமானாலும் நடக்கலாம்' என தெரிவித்துள்ளார்.
ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment