யாழ்ப்பாணத் தமிழ் அகராதி யாழ்பாண வழக்குச்சொல் அகராதி தொகுதி ஆகிய இரண்டு நூல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியீடு - Yarl Voice யாழ்ப்பாணத் தமிழ் அகராதி யாழ்பாண வழக்குச்சொல் அகராதி தொகுதி ஆகிய இரண்டு நூல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியீடு - Yarl Voice

யாழ்ப்பாணத் தமிழ் அகராதி யாழ்பாண வழக்குச்சொல் அகராதி தொகுதி ஆகிய இரண்டு நூல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியீடு
நடராசா சிறிரஞ்சனின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி, யாழ்ப்பாண வழக்குச்சொல் அகராதி தொகுதி 1 ஆகிய இரண்டு நூல்கள் இன்று புதனிகழமை யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறை பேராசிரியர் சுபதினி ரமேஸ் தலைமையில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இவ் நூள் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வேந்தரும் பேராதனைப் பல்கலைக்கழக தகைசார் பேராசிரியருமான கலாநிதி சி.பத்மநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக இந்தியாவின் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பெ.மாதையன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதன் போது ஆசியுரையை பேராயர் கலாநிதி எஸ்.nஐபநேசன், வாழ்த்துரையை யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை பேராரிசியர் ஏ.என்.கிருஸ்ணவேணி ஆகியோரும் பிரதம் பிரதம உரையையும் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அகராதிகளின் முதற் பிரதியை தமிழ் நாடு பேராசிரியர் மாதையன் வெளியிட்டு வைக்க பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் சுசீந்திரராஐh கிரிதரன் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளை பேராயார் மற்றும் வேந்தர் உள்ளிட்டவர்கள் வழங்கி வைத்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post