சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்த சகாதேவன் - Yarl Voice சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்த சகாதேவன் - Yarl Voice

சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்த சகாதேவன்


சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் எனும் தலைப்பில் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாதகல்லில் இருந்து கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் வரை நடைபயனம் ஒன்றை வி.சகாதேவன் ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை 8 மணியளவில் மாதகல் சங்கமித்தா விகாரையில் இருந்து தனது தாயின் ஆசிர்வாதத்தோடு நடை பயனத்தை ஆரம்பித்துள்ளார்.

ஒரு சமாதான செய்தியை சிங்கள மக்களுக்கும் இ நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில் குறித்த நடைபயனத்தை ஆரம்பித்துள்ளதாக சகாதேவன் தெரிவித்துள்ளார்.

நடைபயனத்தில் சகாதேவனுடன் சில ஆதரவாளர்களும் இணைந்து நடைபயனத்தை ஆரம்பித்துள்ளார்0/Post a Comment/Comments

Previous Post Next Post