அரசியிலில் இருந்து ஓய்வு பெறும் ஐதேகவின் முக்கிய பிரபலங்கள் - Yarl Voice அரசியிலில் இருந்து ஓய்வு பெறும் ஐதேகவின் முக்கிய பிரபலங்கள் - Yarl Voice

அரசியிலில் இருந்து ஓய்வு பெறும் ஐதேகவின் முக்கிய பிரபலங்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல உறுப்பினர்கள் மூன்று பேர் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர (வயது 63) ஜோன் அமரதுங்க (வயது 79) காமினி ஜயவிக்ரம பெரேரா (வயது 78) ஆகியோரே இவ்வாறு அரசியலுக்கு விடைகொடுக்க தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் குறித்த மூவரும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இவர்களில் முன்னாள் நிதியமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரஇ அமெரிக்காவுக்கு சென்று குடிபெயரவுள்ளார் என்று கூறப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post