கல்வியில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் ஐனாதிபதி கோட்டாபாய - Yarl Voice கல்வியில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் ஐனாதிபதி கோட்டாபாய - Yarl Voice

கல்வியில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் ஐனாதிபதி கோட்டாபாய


தற்போதைய அரசாங்கம் கல்வி மற்றும் அபிவிருத்தி வியூகம் ஊடாக கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆனந்த கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ ஜனாதிபதி செயலக காரியாலயத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட டெங்கு ஒழிப்பு பணியாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அவர்களை சந்தித்த ஜனாதிபதிஇ புதிதாக வழங்கப்படவுள்ள ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு வேலைத்திட்டம் தொடர்பில் ஆர்ப்பாட்;டக்காரர்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.

அந்த திட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்களையும் உள் வாங்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post