கொரோனோ பாதிப்பில் உலகம் முழுவதும் 17000 பேர் உயிரிழப்பு - இலங்கையில் 101 பேர் பாதிப்பு - Yarl Voice கொரோனோ பாதிப்பில் உலகம் முழுவதும் 17000 பேர் உயிரிழப்பு - இலங்கையில் 101 பேர் பாதிப்பு - Yarl Voice

கொரோனோ பாதிப்பில் உலகம் முழுவதும் 17000 பேர் உயிரிழப்பு - இலங்கையில் 101 பேர் பாதிப்பு


உலகம் முழுவதையும் மிரட்டிவரும் கோவிட்-19 வைரஸிற்கு இன்றுவரை 17156 பேர் உயிரிழந்துவிட்டனர்.

மேலும் 392331 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள அதே தருணம் இத்தாலியில் மாத்திரம் 6077 பேர் மரணித்திருக்கின்றனர்.

இத்தாலியில் நேற்று மட்டும் 602 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே இலங்கையிலும் இந்த வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது.

இதன்படி இன்று இரவு 7 மணிவரை 102 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post