HomeTrending கொரோனோ தொற்றால் இன்று மட்டும் 5 பேர் அடையாளம் - இதுவரையில் 77 பேர் என அரசு அறிவிப்பு Published byYarl Voice Editor -March 21, 2020 0 இன்று மாத்திரம் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்றால் இதுவரை இலங்கையில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment