கொரோனோ சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று இருவர் அனுமதி - Yarl Voice கொரோனோ சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று இருவர் அனுமதி - Yarl Voice

கொரோனோ சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று இருவர் அனுமதி

யாழ்.உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக் கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கிராமசேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஊடாக குறித்த பெண் ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி பகுதியில் இருந்தும் ஆண் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ்ப்பானம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post