கொரோனா தடுப்பு விசேட கூட்டம் வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் - Yarl Voice கொரோனா தடுப்பு விசேட கூட்டம் வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் - Yarl Voice

கொரோனா தடுப்பு விசேட கூட்டம் வலி.மேற்கு பிரதேச செயலகத்தில்

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வது தொடர்பாக அவசர கூட்டம் தற்போது (26) வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி பொ.பிறேமினி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் படை அதிகாரிகள் தலைமை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்இ வர்த்தகர் சங்கத்தினர் வேல்ட் விஷன் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post