கொரோனோ தொற்று இன்றைய நிலவரம் குறித்து வைத்தியசாலைப் பணிப்பாளரின் அறிவிப்பு - Yarl Voice கொரோனோ தொற்று இன்றைய நிலவரம் குறித்து வைத்தியசாலைப் பணிப்பாளரின் அறிவிப்பு - Yarl Voice

கொரோனோ தொற்று இன்றைய நிலவரம் குறித்து வைத்தியசாலைப் பணிப்பாளரின் அறிவிப்பு

கொரோனோ தொற்று தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரங்களை வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

யாழில் ஒருவர் மாத்திரமே இதுவரையில் கொரோனோ தொற்றுக் குள்ளாகியதாக அடையாளம் காப்பட்டுள்ளார். மேலும் பலர் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு கொரோனோ தொற்று சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டவர்களில இதுவரையில் 24 பேர் பரிசோதனை செய்து வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தற்போதும் சந்தேகத்தின் பேரில் வைத்த்pயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக வைத்தியசாலை புள்ளிவிபரங்களை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டிருக்கின்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post