யாழ்ப்பாணம் கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி தவிரந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 01 ஆம் திகதி காலை 06 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மறு அறிவிப்பு வரும்வரை கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இவை தவிர்ந்த 16 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டு மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு குறித்து அரசின் அறிவிப்பு
Published byYarl Voice Editor
-
0
Tags
Lanka
Published by:-Yarl Voice Editor
Yarl Voice Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil.

Post a Comment