இலங்கையில் கொரோனா வைரஸினால் இரண்டாவது மரணம் இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.
முதல் மரணம் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்ததோடு நேற்றைய தினமே இறுதி சடங்கும் நடைபெற்றது.
இந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு நபர் இன்று உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நீர்கொழும்பு போருதோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment