கொரோனோ வைரஸ் காரணமாக இந்தியாவில் மாவட்டங்களை மூட தீர்மானம் - Yarl Voice கொரோனோ வைரஸ் காரணமாக இந்தியாவில் மாவட்டங்களை மூட தீர்மானம் - Yarl Voice

கொரோனோ வைரஸ் காரணமாக இந்தியாவில் மாவட்டங்களை மூட தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் உள்ள 75 மாவட்டங்களை மூடுவதற்கு மத்திய மற்றும் மாநிலங்கள் சில தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் மார்ச் 31 வரையில் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் கலந்துகொண்ட உயர்மட்ட கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post