கொரோனோ தொற்றால் முதலாவது நபர் இலங்கையில் உயிரிழப்பு - Yarl Voice கொரோனோ தொற்றால் முதலாவது நபர் இலங்கையில் உயிரிழப்பு - Yarl Voice

கொரோனோ தொற்றால் முதலாவது நபர் இலங்கையில் உயிரிழப்பு

கொரோனோ வைரசினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

கொரோனோ தாக்கத்திற்குள்ளாகி ஐ.டி.எச. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர சிசிக்சை பெற்று வந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறிநீரக அறுவை சிகிச்சை மேற் மேற்கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post