கொரோனா வைரஸ் கொடூரமாக உயிர்பலியெடுத்த சீனா அதனை எவ்வாறு கட்டுப்படுத்தியது என்ற புதிருக்கு தற்போது விடை வெளிவந்துள்ளது.
சீனாவில் கோவிட்-19 என்கின்ற கொரோனா வைரஸிற்கு பலர் பலியாகினார்கள்.
81218 பேர் பீடிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 73650 பேர்வரை குணமடைந்துவிட்டார்கள்.
இந்த வைரஸினைக் கட்டுப்படுத்த பல நாடுகள் திண்டாட்டம் கண்டுவரும் நிலையில் சீனா மாத்திரம் எப்படி கட்டுப்படுத்தியத என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவே இல்லை. இருப்பினும் இதுகுறித்து இன்று தகவல் கசிந்துள்ளது.
சீன அரசாங்கம் விதித்த அனைத்துக் கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு உலக சனத்தொகை அதிகமான சீன நாட்டவர்கள் அனைவருமே கடைபித்தமையே கொரோனா வைரஸிலிருந்து மீண்டெழுவதற்குக் காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment