இலங்கையில் கொரோனோ தீவிரமாகப் பரவலாம் - மருத்துவ சங்கம் எச்சரிக்கை - Yarl Voice இலங்கையில் கொரோனோ தீவிரமாகப் பரவலாம் - மருத்துவ சங்கம் எச்சரிக்கை - Yarl Voice

இலங்கையில் கொரோனோ தீவிரமாகப் பரவலாம் - மருத்துவ சங்கம் எச்சரிக்கை

அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மீறினால் எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களின் கவனயீனத்தினால் நாட்டில் இந்த வைரஸ் தீவிரமாகப் பரவலாம் என்று அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று இரவு வந்த அறிக்கையின்படி இலங்கையில் மொத்தம் 102 நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்புஇ கம்பஹாஇ களுத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு தொடர்ந்தும் நாளை வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post