வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.
கொரோனோ தொற்று தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிருமி தொற்று நீக்கும் மருந்து அடிக்கும் நடவடிக்கைகள் உள்ளுராட்சி மற்றங்களாலும் அதே நேரம் கொழும்பிலிருந்து வந்த விசேட குழுவினராலும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment