வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் 150 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது - Yarl Voice வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் 150 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது - Yarl Voice

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் 150 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு  கடல்  பகுதியில் 150 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர்  இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இன்று காலை இக் கைது இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது கைது செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட கஞ்சாவையும்  நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post