இலங்கையில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்வு - Yarl Voice இலங்கையில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்வு - Yarl Voice

இலங்கையில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனொ வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் நேற்று 146 ஆக இருந்த நிலையில் இன்று ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதே வேளை இலங்கையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த 21 பேர் குணமடைந்து வைத்தியசாலையகளில் இரந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post