எதிர்வரும் 16 ஆம் திகதியே ஊரடங்கு தளரத்தப்படும் - ஐனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு - Yarl Voice எதிர்வரும் 16 ஆம் திகதியே ஊரடங்கு தளரத்தப்படும் - ஐனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு - Yarl Voice

எதிர்வரும் 16 ஆம் திகதியே ஊரடங்கு தளரத்தப்படும் - ஐனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு

யாழ்ப்பாணம் கொழும:பு கம்பஹா புத்தளம் களுத்துறை கண்டி தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டள்ளது.

16 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு அன்றையதினம் மாலை 4 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் ஐனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதே வேளை எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்படுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அது நீடிக்கப்பட்டு 16 ஆம் திகதியே தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் யாழ்ப்பாணம், கொழும:பு, கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல்வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post