இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு - Yarl Voice இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு - Yarl Voice

இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனோ வைரஸ் தொற்றால் ஏற்கனவே 200 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதனால் கொரோனோ வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post