யாழில் இன்றும் 29 பேருக்கு பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice யாழில் இன்றும் 29 பேருக்கு பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

யாழில் இன்றும் 29 பேருக்கு பரிசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழில் இன்றும் 29 பேருக்கு கொரோனோ தொற்று ஆய்வு கூடப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளர் த.சத்திமூர்த்தி தெரிவித்துள்ளார்

யாழில்  இன்று  29  பேருக்கான COVID - 19  பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள்  - 3 பேர்.

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர்  பரிசோதிக்கப்பட்டவர்கள் - 3 பேர்

*  நல்லூர்  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 20 பேர்

* யாழ் மாநகரசபை  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 3  பேர்

இவ்வாறு 29 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post