கொரோனோ தாக்கத்தைடுத்து அனைவரும் முகக் வசம் அணிய வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக வீட்டிலிருந்து வெளியேறுகின்ற ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அணியாமல் வீட்டிலிரந்து வெளியே வருகின்றவர்கள் மீளவும் வீட்டிற்கே திருப்பி அனுப்பப்டுவார்கள் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Post a Comment