அத்தோடு வெளியாட்கள் கிராமத்திற்குள் அநாவசியமாக உட்செல்வதற்கும் அனுமதியளிக்கவில்லை. இவ்வாறு அப் பகுதி இளைஞர்கள் எடுத்துள்ள முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து ஆதரவை வழங்கி வருகின்றார்கள்
கொரோனோவிலிருந்து பாதுகாக்க வடமராட்சி இளைஞர்களின் முன்மாதிரி நடவடிக்கை - பலரும் வரவேற்பு

Post a Comment