இங்கிலாந்து மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பபூசியை பரிசோதனை செய்ய திட்டம் - Yarl Voice இங்கிலாந்து மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பபூசியை பரிசோதனை செய்ய திட்டம் - Yarl Voice

இங்கிலாந்து மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பபூசியை பரிசோதனை செய்ய திட்டம்

கொரோனோ வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகின்ற நிலையில் இங்கிலாந்து பல்கலைக்லைக்கழக மாவணவர்களால் தடுப்பபூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்பேரட் பல்கலைக்கழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இத் பூசியை பரிசோதனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்த நாட்டில் சுமார் 500 பேர் வரையில் இந்த தடுப்புசியை பரிசோதனை செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தடுப்புசி வெற்றியளித்தால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பயனடைவார்கள் எனக் கூறப்படுகின்றது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post