அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனம் Australia Aid Medical Foundation (AMAF) யாழ் போதனா வைத்தியசாலைக்கு N - 95 mask இனை அன்பளிப்பு செய்தது.
இன்னும் சில நாட்களில் மிக முக்கியமான சில உபகரணங்களை அன்பளிப்புச் செய்ய இருக்கின்றார்கள்.
யுஆயுகு நிறுவனம் யாழ் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருக்கின்ற பல்வேறு வைத்திய சாலைகளுக்கும் பொதுமக்களுக்கும் கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக பல உதவிகளை செயற்படுத்துவது மிகவும் பாராட்டுதற்குரியது.
தொடர்ச்சியான உதவிக்கு பாடுபடும் AMAF நிறுவனத்துக்கும் அதன் நன்கொடையாளர்களுக்கும் வைத்தியசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Post a Comment