இவ் நடமாடும் சேவையில் தன்னியக்க பணப்பரிமாற்றசேவை மற்றும் கருமபீட கொடுக்கல் வாங்கல் சேவையினை வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம்.
01)மருதங்கேணி பிரதேச முன்றல் காலை-09.00தொடக்கம்11.00வரையும்
02)நாகர்கோயில் காலை11.15தொடக்கம் 12.15 வரையும்
03)அம்பன் பாடசாலை 12.30தொடக்கம் 01.30வரையும்
04)பொலிகண்டி ஆலடிசந்தை 02.30 தொடக்கம் 03.30மணிவரையும்
05)வல்வெட்டித்துறை நகரம் 03.45தொடக்கம் 04.45மணிவரை இடம்பெறும்.
தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் ஊடாக அனைத்து வங்கிகளது வலைப்பின்னல் இலத்திரனியல் அட்டைகளூடாக பணத்தினை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment