வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்காவிலும் அவசரகாலநிலை பிரகடனம் - Yarl Voice வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்காவிலும் அவசரகாலநிலை பிரகடனம் - Yarl Voice

வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்காவிலும் அவசரகாலநிலை பிரகடனம்

அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களுக்குமான அவசரகால நிலை பிரகடனத்திற்கான அறிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளார்.

அமெரிகாவில் உள்ள 50 மாநிலங்களுக்கும் அவசரகால நிலை பிரகடனப்படுத்துவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மாநிலங்கள் தவிர்நத ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தீவுகளிலும் இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post