கொரோனோ பரிசோதனைகள் நாளை முதல் யாழில் ஆரம்பிக்கப்படும் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice கொரோனோ பரிசோதனைகள் நாளை முதல் யாழில் ஆரம்பிக்கப்படும் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

கொரோனோ பரிசோதனைகள் நாளை முதல் யாழில் ஆரம்பிக்கப்படும் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி

கொரோனோ தொற்று பரிசோதனைகள் நாளையதினமே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனோ தொற்று பரிசோதனைகள் கடந்த புதன்கிழமை முதல் யாழ்ப்பாணத்திலேயே ஆரம்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந் நிலையில் நாளை முதல் இந்தப் பரிசொதனைகள் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தல் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளதாக பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post