யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு இந்து அமைப்புக்கள் உதவி - Yarl Voice யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு இந்து அமைப்புக்கள் உதவி - Yarl Voice

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு இந்து அமைப்புக்கள் உதவி

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இந்து அமைப்புக்கள் மற்றும் அந்தனர்கள் இணைந்து ஒரு தொகை முக கவசங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

இதனை லண்டன் என்பீலட் நாகபூசனி அம்மன் ஆலயம் வவுனியா மாவட்ட அந்தனர் ஒன்றியம் யாழ்.இந்து குருமார் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த முக கவசங்களை வழங்கினர்.

இந்த நன்கொடைகளை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post