கொரோனோ வைரஸ் தொற்றினால் இலங்கையில் நான்காவது நபரும் இன்று உயிரிழப்பு - Yarl Voice கொரோனோ வைரஸ் தொற்றினால் இலங்கையில் நான்காவது நபரும் இன்று உயிரிழப்பு - Yarl Voice

கொரோனோ வைரஸ் தொற்றினால் இலங்கையில் நான்காவது நபரும் இன்று உயிரிழப்பு

கொரோனோ வைரஸ் தொற்றினால் இலங்கையில் நான்காவது நபரும் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தாக்கம் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ஏற்கனவே மூவர் உயிரிழந்திருந்தனர்.

இந் நிலையில் அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த 58 வயதான ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post