HomeLanka பிரான்சில் கொரோனோ வைரஸ் தொற்று - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் உயிரிழப்பு Published byYarl Voice Editor -April 08, 2020 0 கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் இலக்கம் 61 பிறவுண் வீதி நீராவியடி யாழ்ப்பாணம் என்னும் முகவரியை சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-30) என்ற இளம் பெண்ணே உயிரிழந்தவராவார். கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்
Post a Comment