சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் திட்டத்தின் கீழ் யாழிற்கு பத்தாயிரம் வீட்டுத் தோட்ட பொதி வழங்கல் - Yarl Voice சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் திட்டத்தின் கீழ் யாழிற்கு பத்தாயிரம் வீட்டுத் தோட்ட பொதி வழங்கல் - Yarl Voice

சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் திட்டத்தின் கீழ் யாழிற்கு பத்தாயிரம் வீட்டுத் தோட்ட பொதி வழங்கல்

சௌபாக்கியா வீட்டுத்தோட்டம் திட்டத்தின் கீழ் விவசாய திணைக்களம் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 10 000 வீட்டு தோட்ட விதை பொதி வழங்கப்படவுள்ளது.  ஒரு பொதி 20 ரூபா வீதம் வழங்கப்படும் என யாழ் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பயனாளிகள் பின்வரும் தெரிவு பிரமாணங்களுக்கமைய தெரிவு செய்யப்படுவார்கள் ஆர்வமுள்ளவர்கள் ஏற்கனவே விதை பொதியினை கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பெற்றுகொள்ளாதவர்கள் பதிவு செய்யப்பட்ட ஒழுங்கின் அடிப்பட குடும்பத்திற்கு ஒருவர்

பிரதேச செயலர் பிரிவு ரீதியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக பயனாளிகள் தங்களது முழுபெயர் அடையாள அட்டை இலக்கம் கிராம சேவையாளர் பிரிவு பிரதேச செயலர் பிரிவு மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறுந்தகவல் மூலம் பதிவு செய்ய முடியும் என்பதை அறியந்தருகின்றேன்

சாவகச்சேரி மருதங்கேணி கரவெட்டி பருத்திதுறை - 0776913456
தெல்லிபளை  கோப்பாய் -0776305749
சண்டிலிப்பாய் உடுவில் -0770358202
ஊர்காவற்றுறை வேலை நெடுந்தீவு காரைநகர்  சங்கானை -0776106648
யாழ்ப்பாணம் நல்லூர் -0775254778

பிரதி விவசாய பணிப்பாளர்
யாழப்பாணம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post