யாழ் சிறைச்சாலையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice யாழ் சிறைச்சாலையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice

யாழ் சிறைச்சாலையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு அத்தியாவசியமான உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்.சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நேற்று உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்.சிறைச்சாலை திணைக்களம் யாழ் மாவட்டச் செயலர் உடன் இணைந்து கூட்டுறவுச் சங்கங்களில் ஊடாக அத்தியாவசியப் பொருட்களை பெற்று இந்த பொதிகளை வழங்கி வைத்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post