இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகமு் முழவதும் பரவியுள்ள கொரோனோ வைரஸ் தொற்று காணரமாக இலங்கையிலும் இதுவரை 219 பேர் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர்.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட 219 பேரில் 59 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரையில் 7 உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment